அன்பை அள்ளி வீசும் மிருகங்கள் மீது பாசத்தை மட்டும் காட்டாமல் , வாயில்லா ஜீவன்களுக்கு வைத்தியம் பார்க்கும் தொழிலை ரசித்து வாழ்ந்து கொண்டிருந்தாய்! பாழாய் போன உனது மிதி வண்டி, உன் வீட்டின் அருகில் பழுது ஆகியிருக்க கூடாதா ? உனது மருத்துவமனையில் பழுது ஆகிருக்க கூடாதா? நடு ரோட்டில் பழுதான உன் மிதி வண்டியை பழுது பார்க்க வந்த கயவர்கள் , உன்னை கடத்தி , பலாத்காரம் செய்து , இன்னமும் ஆத்திரம் அடங்காமல் எரித்தே […]