Category: சமூகம்

வீடு சுற்றும் வாலிபி நான் !

சினிமா ல பார்த்துருப்போம் பல கதைகள் கூட கேட்டிருப்போம் முதல் முதலா அனுபவிக்கும் பொது கொஞ்சம் இல்ல , நிறையவே பயமா இருக்கு . பயந்த போதுமா ? சரி பண்ண வேணாமா ? வீட்டுக்குள்ளேயே இருந்து தொலைங்க னு , வீட்டுக்குள்ள இருந்துட்டு மனசளவுல ஆதங்கத்த வெளிப்படுத்திட்டு இருக்காங்க பல பேர் ! ஆனா நம்மாளுங்க சமானியப்பட்ட ஆளுங்களா ? கொரோனவாவது கிராணவாவது – னு build up க்கு மட்டும் கொறச்சல் இல்ல , […]

எமனே கண்ணீர் சிந்துவான் ! உன் சாவை பார்த்து !

அன்பை அள்ளி வீசும் மிருகங்கள் மீது பாசத்தை மட்டும் காட்டாமல் , வாயில்லா ஜீவன்களுக்கு வைத்தியம் பார்க்கும் தொழிலை ரசித்து வாழ்ந்து கொண்டிருந்தாய்! பாழாய் போன உனது மிதி வண்டி, உன் வீட்டின் அருகில் பழுது ஆகியிருக்க கூடாதா ? உனது மருத்துவமனையில் பழுது ஆகிருக்க கூடாதா? நடு ரோட்டில் பழுதான உன் மிதி வண்டியை பழுது பார்க்க வந்த கயவர்கள் , உன்னை கடத்தி , பலாத்காரம் செய்து , இன்னமும் ஆத்திரம் அடங்காமல் எரித்தே […]

வேலையின்மை வெட்க கேடான நிலை

கோவையில் துப்புரவு தொழில் பணிக்கு படித்த (வேலை இல்லாத) பட்டதாரிகள் விண்ணப்பம். கடன உடன வாங்கி, கஷ்டபட்டு படிக்க வச்சு. தூங்காம கண்ணு முழிச்சு படிச்சு, முதல் காதல் கல்லூரில முளைச்சு அது தோல்வி -ல போய் முடிஞ்சு டவுசர் கிழிஞ்சு பட்ட படிப்பு முடிச்சு வேலைக்கு போனா வேலை இல்ல. வீட்ல அம்மா அப்பா கூட்டி பெருக்க சொன்ன படிக்கணும் நு சொன்னமெ.. அது இந்த வேலைக்கு தானா??? வெட்கி வேதனைக்குரிய விஷயம்.. 2020 ல […]

NO PLASTIC_RJ PRIYANKA

இனிமே தான் நமக்கு வரம்!

மனிதன் பிறக்கிறான், வளர்கிறான், பிறர் பேசும் அளவிற்கு வாழ்வில் உயர கடினமாய் உழைக்கிறான். சந்தோஷம் அடைய பல வழிகளை கண்டறிந்தாலும் அவனால் சாகா வரத்தை பெறுவதை மட்டும் கண்டறிய முடியவில்லை.ஆனால் மனிதனால் முடியாததை பிளாஸ்டிக்கினால் முடிந்ததை எண்ணி கவலையுற்றாலும் இறுதியில் மனிதனே வெற்றி அடைவான். இயற்கையான காற்று , ஆரோக்கியமான உணவு , வீட்டு திண்ணையில் வெட்டி பேச்சு , இணையம் இல்லாமல் இணைந்த நட்பு , காதல் , சந்தைக்கு சென்று துணிப்பை அல்லது கூடையில் […]

பாரதி மீண்டும் வந்தால்…..???

“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்; அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில் அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம் உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!” சுப்பையா, முண்டாசு கவிஞன், மீசைக் கவிஞன் மற்றும் சக்தி தாசன் இப்படி பல பெயர்களுக்கு சொந்தக்காரர் தான் நம்ம மாககவி பாரதியார். 32 மொழிகள் தெரிஞ்சாலும் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் […]

Subscribe
Subscribe