சினிமா நிகழ்ச்சிகள்ல அதிகமா தல காட்டுலனாலும் நம்ம “தல”ன்னாலே எப்பவுமே தனி கெத்துதான்.அவர் ஒரு “ட்ரெண்ட் ஸெட்ட்ர்”னு ஒவ்வொரு விஷயத்துலயும் நிரூபிச்சிக்கிட்டே இருக்காரு.ஏன்னா விவேகம் படத்துல கஷ்டப்பட்டு தன்னோட உடம்ப கட்டுக்கோப்பா கொண்டு வந்து நடித்து சிறநத ஒரு வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து அடுத்த படம் யார் கூட்டணியில செய்யப்போராருன்னு ரசிகர்கள் எல்லாம் எதிர்பார்த்துகிட்டு இருந்த நிலமையில மீண்டும் சிவா அவர்கள் இயக்கத்துல பொங்கலுக்கு “விஸ்வாசம்” மூலமாக தெறிகக விடப்போறாரு. அதெல்லாம் சரி , இந்த டீசர் […]

365 total views, 3 views today