Author: rjpriyanka

வீடு சுற்றும் வாலிபி நான் !

சினிமா ல பார்த்துருப்போம் பல கதைகள் கூட கேட்டிருப்போம் முதல் முதலா அனுபவிக்கும் பொது கொஞ்சம் இல்ல , நிறையவே பயமா இருக்கு . பயந்த போதுமா ? சரி பண்ண வேணாமா ? வீட்டுக்குள்ளேயே இருந்து தொலைங்க னு , வீட்டுக்குள்ள இருந்துட்டு மனசளவுல ஆதங்கத்த வெளிப்படுத்திட்டு இருக்காங்க பல பேர் ! ஆனா நம்மாளுங்க சமானியப்பட்ட ஆளுங்களா ? கொரோனவாவது கிராணவாவது – னு build up க்கு மட்டும் கொறச்சல் இல்ல , […]

எமனே கண்ணீர் சிந்துவான் ! உன் சாவை பார்த்து !

அன்பை அள்ளி வீசும் மிருகங்கள் மீது பாசத்தை மட்டும் காட்டாமல் , வாயில்லா ஜீவன்களுக்கு வைத்தியம் பார்க்கும் தொழிலை ரசித்து வாழ்ந்து கொண்டிருந்தாய்! பாழாய் போன உனது மிதி வண்டி, உன் வீட்டின் அருகில் பழுது ஆகியிருக்க கூடாதா ? உனது மருத்துவமனையில் பழுது ஆகிருக்க கூடாதா? நடு ரோட்டில் பழுதான உன் மிதி வண்டியை பழுது பார்க்க வந்த கயவர்கள் , உன்னை கடத்தி , பலாத்காரம் செய்து , இன்னமும் ஆத்திரம் அடங்காமல் எரித்தே […]

வேலையின்மை வெட்க கேடான நிலை

கோவையில் துப்புரவு தொழில் பணிக்கு படித்த (வேலை இல்லாத) பட்டதாரிகள் விண்ணப்பம். கடன உடன வாங்கி, கஷ்டபட்டு படிக்க வச்சு. தூங்காம கண்ணு முழிச்சு படிச்சு, முதல் காதல் கல்லூரில முளைச்சு அது தோல்வி -ல போய் முடிஞ்சு டவுசர் கிழிஞ்சு பட்ட படிப்பு முடிச்சு வேலைக்கு போனா வேலை இல்ல. வீட்ல அம்மா அப்பா கூட்டி பெருக்க சொன்ன படிக்கணும் நு சொன்னமெ.. அது இந்த வேலைக்கு தானா??? வெட்கி வேதனைக்குரிய விஷயம்.. 2020 ல […]

மதிப்பிற்குரிய மார்பகங்களுக்கும் வரி!!!

இன்னைக்கு பல விஷயத்துக்கு வரி கட்டறோம், சாப்பிட்றதுக்கு,போடுற துணிக்கு, சுங்க வரி னு சொல்லிட்டே போகலாம், ஆனா பெண்களோட மார்பகங்களுக்கு வரி கட்டுனத நீங்க கேள்வி பட்டுருப்பீங்களானு தெரியல! திருவாங்கூர் ல 19 ஆம் நூற்றாண்டு ல சாதி கொடுமைகள் ஆதிக்கம் அதிகமா இருந்த காலம், ஆண்கள் மீசை வைப்பதற்கும் , அணிகலன்கள் அணிவதற்கு கூட வரி கட்டுனாங்க, அத விட கொடுமை பெண்கள் பொக்கிஷமா மதிக்கிற மார்பகளுக்கு வரி கட்டினங்கா! உயர் சாதி மக்கள் இந்த […]

சின்னதம்பி

பாசத்த சம்பாதிச்ச சின்னதம்பி !

சின்னத்தம்பி உன்ன அள்ளி கொஞ்சற அளவுக்கு எனக்கு சக்தி இல்ல ஆனா ! உன் தும்பிக்கைய முத்தமிட ஆசை…! உன்ன தந்தத்தால குத்துன கும்கி ஆ நானும் ஆசை தீர குத்தி கோபத்த குறைக்கலாம் னு நெனச்ச , அந்த யானையும் கூட அன்பால நண்பனா ஆக்கிட்ட… காட்டு யானைய பார்த்து பயந்து ஓடுன மக்கள், உன்ன தேடி வந்து கொஞ்சற அளவுக்கு நீ மாத்திட்ட, யாரு பா நீ ? எல்லார் மனசுலயும் இவ்ளோ சீக்கிரமா […]

Subscribe
Subscribe