காதல்ல பிரிவினாலா கவலை படறீங்களா?

பிரிவும் கோபமும் ஒருத்தர மறப்பதற்காக இல்ல, அவங்கள அதிகமாக நினைப்பதற்காகத் தான். சில பேருக்கு அன்பு காட்டத் தெரியறதும் இல்ல, பல பேருக்கு அது என்னனு புரியறதும் இல்ல, காதல்ல ஒவ்வொரு நொடியும் அவர்களுக்காகவே இருக்கிறதுல தப்பில்ல ! பொதுவா காதல்ல எதிர்பார்ப்பு இருக்குறது பிறகு தான் அழும் போது ஆறுதல் கிடைக்காம இருக்குறது ! ம்ஹ்ம்…அழுவதற்கு காரணமாகமல் இருந்தாலே போதும் ! பிரிவும் கோபமும் ஒருத்தர மறப்பதற்காக இல்ல, அவங்கள அதிகமாக நினைப்பதற்காகதான்.

Countinue Reading
love

காதல்! இது எங்கல்லாம் இருக்கு ?

ஒரு சின்ன குழந்தை தன்னோட அப்பாவுக்கு தலை மசாஜ் பண்றதுல இருக்கு! மனைவி தன்னோட கணவனுக்கு டீ கொடுப்பதற்கு முன் ஒரு துளி சுவைத்து பார்க்கிறதுல இருக்கு ! அம்மா தன்னோட பையனுக்குப் பிடிச்ச உணவை சமைச்சுக் கொடுக்கிறதுல இருக்கு ! தடுக்கி கீழவிழும் போது உங்க நண்பர்கள் உங்கள தாங்கிபிடிக்கிறதுல இருக்கு ! உங்களோட அக்காவோ ,அண்ணனோ , நீங்க வீட்டுக்கு பத்திரமா போய்ட்டீங்களானு கேட்க்கறதுல இருக்கு ! ஒரு பொண்ணோ, ஆணோ, கைபிடிச்சு நடந்ததான் […]

Countinue Reading

உங்க காதலில் பிரிவிற்கு காரணம் என்னவென யோசிக்கிறீங்களா?

நீ என்னை நினைக்கவில்லை என்றால் நான் ஏன் உன்னை நினைக்க வேண்டும்? நீ என்னோடு பேசவில்லை என்றால் நான் ஏன் உன்னுடன் பேச வேண்டும்? இது போன்ற தன்முனைப்பு (EGO) காரணமாக உங்களுடைய காதல் காணாமல் சென்றுவிடும். இரண்டு நபர்களும் சில காலம் பிறிந்திருந்தால்தான் பாசம் புரியும் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம். பிறிந்து வாழும் அந்த காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக உங்களை மறக்கவும் வாய்ப்புகள் உள்ளது.ஒரு சில நேரங்களில் உங்கள் அன்பானவர்களை வார்த்தைகளால் கொன்றுவிட்டு பிறகு […]

Countinue Reading
RJ-PRIYANKA

வணக்கம் !

வணக்கம்! இந்த வலைப்பக்கத்தில் வலம் வரும் அனைத்து பதிவுகளும் எனது எண்ணங்களின் வெளிப்பாடாகும். நீங்கள் தரும் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றி!

Countinue Reading
Bench Talkies
Subscribe
Subscribe