காதல்! இது எங்கல்லாம் இருக்கு ?

love

ஒரு சின்ன குழந்தை தன்னோட அப்பாவுக்கு தலை மசாஜ் பண்றதுல இருக்கு!
மனைவி தன்னோட கணவனுக்கு டீ கொடுப்பதற்கு முன் ஒரு துளி சுவைத்து பார்க்கிறதுல இருக்கு !
அம்மா தன்னோட பையனுக்குப் பிடிச்ச உணவை சமைச்சுக் கொடுக்கிறதுல இருக்கு !
தடுக்கி கீழவிழும் போது உங்க நண்பர்கள் உங்கள தாங்கிபிடிக்கிறதுல இருக்கு !
உங்களோட அக்காவோ ,அண்ணனோ , நீங்க வீட்டுக்கு பத்திரமா போய்ட்டீங்களானு கேட்க்கறதுல இருக்கு !
ஒரு பொண்ணோ, ஆணோ, கைபிடிச்சு நடந்ததான் காதல்னு இல்ல !
காதல் அப்படிங்கிறது எல்லா இடத்துலயும் நிறைஞ்சு கிடக்குது !
அன்பில்லாத உலகம் ,உலகமே இல்ல !
அன்புக்காக ஏங்காதீங்க,
அது உங்க பக்கத்துலயே தான் இருக்கு !

(Visited 5 times, 1 visits today)
Share on
Views:
64
Article Categories:
காதல்

Comments are closed.

Subscribe
Subscribe