வீடு சுற்றும் வாலிபி நான் !

சினிமா ல பார்த்துருப்போம்
பல கதைகள் கூட கேட்டிருப்போம்

முதல் முதலா அனுபவிக்கும் பொது கொஞ்சம் இல்ல , நிறையவே பயமா இருக்கு .
பயந்த போதுமா ?
சரி பண்ண வேணாமா ?
வீட்டுக்குள்ளேயே இருந்து தொலைங்க னு , வீட்டுக்குள்ள இருந்துட்டு மனசளவுல ஆதங்கத்த வெளிப்படுத்திட்டு இருக்காங்க பல பேர் !
ஆனா நம்மாளுங்க சமானியப்பட்ட ஆளுங்களா ?
கொரோனவாவது கிராணவாவது – னு build up க்கு மட்டும் கொறச்சல் இல்ல ,
அலட்சியம் காட்டலாம் ,

ஆனா

அது நம்மள மனசளவுல யாராச்சும் காயப்படுத்திட்டாங்கன்னா
சரி வுட்றா னு,அப்போ அலட்சியம் காட்டலாம்.
சிங்கத்துக்கு முன்னாடி நம்மள ஒன்னும் பண்ணாது னு அலட்சியம் காட்ட முடியுமா ?
கண்ணனுக்கு தெரியற கொடிய மிருகங்கள் கிட்டயே நம்ம பாட்ச்சா பலிக்காது ,
கண்ணனுக்கு தெரியாத கொடிய கொரோனவா எப்படி அழிப்போம் ?
நம்ம வாழ்ந்தோம் னு கொரோனா கிட்ட தப்பிச்சா சில பேர் நம்மள பத்தி பேச கூடாது !
நம்ம எப்படி எல்லாம் நம்மள பாதுகாத்துக்கிட்டோம் னு நமக்கு பின்னாடி வர அதிர்ஷ்டசாலி தலைமுறைக்கிட்ட சொல்லுவோம் .

வீட்டுக்குள்ள இருக்கலாம் , விட்ட லீவ அனுபவிக்கலாம் .

 

இப்படிக்கு,

வீடு சுற்றும் வாலிபி  ( RJ PRIYANKA )

1 thought on “வீடு சுற்றும் வாலிபி நான் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *