வேலையின்மை வெட்க கேடான நிலை

கோவையில் துப்புரவு தொழில் பணிக்கு படித்த (வேலை இல்லாத) பட்டதாரிகள் விண்ணப்பம்.

கடன உடன வாங்கி, கஷ்டபட்டு படிக்க வச்சு.
தூங்காம கண்ணு முழிச்சு படிச்சு,

முதல் காதல் கல்லூரில முளைச்சு

அது தோல்வி -ல போய் முடிஞ்சு

டவுசர் கிழிஞ்சு

பட்ட படிப்பு முடிச்சு
வேலைக்கு போனா
வேலை இல்ல.

வீட்ல அம்மா அப்பா
கூட்டி பெருக்க சொன்ன படிக்கணும் நு சொன்னமெ.. அது இந்த வேலைக்கு தானா???

வெட்கி வேதனைக்குரிய விஷயம்..

2020 ல வல்லரசு நாடாகும் நு சொன்னது

அத்தனையும் நடிப்ப்ப்பா கோபால் ??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *