அன்புக்காக ஏங்குறீங்களா?

நம்ம ஊர்ல பணக்காரங்க எவ்ளோ இருகாங்கலோ அதுக்கு சமமா பிச்சைக்காரர்களும் இருக்காங்க. பிச்சை எடுக்குறது சாதாரணமானதில்ல. அது அவமானத்தின் ஒரு உச்சகட்டம். கொஞ்சம் கற்பனை பண்ணுங்க. நினைச்சு கூட பார்க்க முடியலல்ல. ஆனா ஒரு சில பேர் தினமும் அவுங்களுக்கு அன்பானவாங்ககிட்ட “அன்பு” கேட்டு பிச்ச எடுக்கிறாங்க.
பிச்சைகாரன் கிட்ட பிச்ச போட்ட, நீங்க நல்லா இருங்க சாமி னு நம்மள ஆசிர்வதிக்கிறாங்க. ஆனா நமக்கு புடிச்சவங்க கிட்ட அன்ப குடுத்தா, ஏன் இப்பிடி இம்சை பன்ற னு நம்ம மேல எரிஞ்சி விழறாங்க.
அன்புக்கு ஏங்குறவங்குளுக்கு அன்பு கிடைக்கிறதில்ல
அத உதாசீனப் படுத்துரவங்களுக்கு அந்த அன்பு புரியறதில்ல.

Click on image to download for status:

(Visited 61 times, 2 visits today)
Share on
Views:
127
Article Categories:
காதல்

Comments are closed.

Subscribe
Subscribe