ரிலாக்ஸ் பண்ண மட்டும் தான் காதலா ?

rjpriyanka.com

காலையிலிருந்து பயங்கர வேலையெல்லாம் செஞ்சு, ஏகப்பட்ட
டென்ஷன்க்கு நடுவுல , நம்மள ரிலாக்ஸ் பண்ண நமக்கு பிடிச்சவங்களுக்கு போன் பண்ணி பேசுவோம் , அவங்ககிட்ட பேசற அந்த 5 நிமிஷம் சந்தோசமா உணருவோம் ,
பேசும் பொது சந்தோஷமாவும் , வீட்டுக்கு வந்ததும் அன்புக்கு பதிலா வேலை ல இருந்த டென்ஷன் அ நம்ம அன்பானவங்ககிட்ட காட்டுவோம் , உங்களுக்காக வாழ்ந்து உங்க மனசுக்கு பிடிச்ச விஷயங்களை மட்டும் பண்ற உங்க அன்பானவங்களுக்கு அன்பு மட்டும் காட்றதுல தப்பில்ல !

(Visited 7 times, 1 visits today)
Share on
Views:
66
Article Categories:
காதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe
Subscribe