அழகானது எது? இந்த காதல்ல!

beauty in love

காதலுக்கு முதல் அடிப்படை காரணமே வெட்கம் தான் !
நமக்கு பிடிச்சவங்க நம்மள பார்க்கும்போது வர வெட்கம்,
அன்பானவங்க அனுப்புன மெசேஜ் அ படிக்கும்போது வர வெட்கம் ,
அவங்க கூட சந்தோசமா எடுத்துகிட்ட போட்டோவ பார்க்கும்போது வர வெட்கம் ,
அவங்களுக்கு பிடிச்ச துணிய போட்டு அவங்க முன்னாடி நிற்கும்போது வர வெட்கம் ,
குறிப்ப பொண்ணுங்க வெட்கப்படும்போது அத வர்ணிக்க வார்த்தைகளே இல்லனு கூட சொல்லலாம் ,
புதுசா காதல்ல விழுந்தவங்க டிவில எந்த ஒரு காதல் காட்சிகள் வந்தாலும் மனசுல அவங்க அன்பானவங்கள நினச்சு கண்டிப்பா வெட்கப்படுவாங்க!
இப்படி வெட்கத்தை பத்தி சொல்லிகிட்டே போகலாம்…
பெண்களோட வெட்கத்துக்காகவே ஆண்கள் ஈசி ஆ காதல்ல விழுந்துடுவாங்க ,
இத படிக்கும் போதே நெறய பேர் உங்க அன்பானவங்கள கண்டிப்பா நெனச்சுருப்பீங்க ,
சரி தான ?

(Visited 3 times, 1 visits today)
Share on
Views:
51
Article Categories:
காதல்

Comments are closed.

Subscribe
Subscribe