பிரிவும் கோபமும் ஒருத்தர மறப்பதற்காக இல்ல,
அவங்கள அதிகமாக நினைப்பதற்காகத் தான்.
சில பேருக்கு அன்பு காட்டத் தெரியறதும் இல்ல,
பல பேருக்கு அது என்னனு புரியறதும் இல்ல,
காதல்ல ஒவ்வொரு நொடியும் அவர்களுக்காகவே இருக்கிறதுல தப்பில்ல !
பொதுவா காதல்ல எதிர்பார்ப்பு இருக்குறது பிறகு
தான் அழும் போது ஆறுதல் கிடைக்காம இருக்குறது !
ம்ஹ்ம்…அழுவதற்கு காரணமாகமல் இருந்தாலே போதும் !
பிரிவும் கோபமும் ஒருத்தர மறப்பதற்காக இல்ல,
அவங்கள அதிகமாக நினைப்பதற்காகதான்.
(Visited 2 times, 1 visits today)