Author: rjpriyanka
Struggle in love

காதல் ஒரு போராட்டம்

ஒரு பொண்ணோட அன்பு கிடைக்கற வரைக்கும், பசங்க ரொம்ப போராடுவாங்க, அந்த காதல் அந்த பொண்ணு ஏத்துக்கிட்டதும் , அதே காதலதக்க வச்சுக்க பொண்ணுங்க போராட ஆரம்பிச்சுருவாங்க.

rjpriyanka.com

ரிலாக்ஸ் பண்ண மட்டும் தான் காதலா ?

காலையிலிருந்து பயங்கர வேலையெல்லாம் செஞ்சு, ஏகப்பட்ட டென்ஷன்க்கு நடுவுல , நம்மள ரிலாக்ஸ் பண்ண நமக்கு பிடிச்சவங்களுக்கு போன் பண்ணி பேசுவோம் , அவங்ககிட்ட பேசற அந்த 5 நிமிஷம் சந்தோசமா உணருவோம் , பேசும் பொது சந்தோஷமாவும் , வீட்டுக்கு வந்ததும் அன்புக்கு பதிலா வேலை ல இருந்த டென்ஷன் அ நம்ம அன்பானவங்ககிட்ட காட்டுவோம் , உங்களுக்காக வாழ்ந்து உங்க மனசுக்கு பிடிச்ச விஷயங்களை மட்டும் பண்ற உங்க அன்பானவங்களுக்கு அன்பு மட்டும் காட்றதுல […]

beauty in love

அழகானது எது? இந்த காதல்ல!

காதலுக்கு முதல் அடிப்படை காரணமே வெட்கம் தான் ! நமக்கு பிடிச்சவங்க நம்மள பார்க்கும்போது வர வெட்கம், அன்பானவங்க அனுப்புன மெசேஜ் அ படிக்கும்போது வர வெட்கம் , அவங்க கூட சந்தோசமா எடுத்துகிட்ட போட்டோவ பார்க்கும்போது வர வெட்கம் , அவங்களுக்கு பிடிச்ச துணிய போட்டு அவங்க முன்னாடி நிற்கும்போது வர வெட்கம் , குறிப்ப பொண்ணுங்க வெட்கப்படும்போது அத வர்ணிக்க வார்த்தைகளே இல்லனு கூட சொல்லலாம் , புதுசா காதல்ல விழுந்தவங்க டிவில எந்த […]

காதல்ல பிரிவினாலா கவலை படறீங்களா?

பிரிவும் கோபமும் ஒருத்தர மறப்பதற்காக இல்ல, அவங்கள அதிகமாக நினைப்பதற்காகத் தான். சில பேருக்கு அன்பு காட்டத் தெரியறதும் இல்ல, பல பேருக்கு அது என்னனு புரியறதும் இல்ல, காதல்ல ஒவ்வொரு நொடியும் அவர்களுக்காகவே இருக்கிறதுல தப்பில்ல ! பொதுவா காதல்ல எதிர்பார்ப்பு இருக்குறது பிறகு தான் அழும் போது ஆறுதல் கிடைக்காம இருக்குறது ! ம்ஹ்ம்…அழுவதற்கு காரணமாகமல் இருந்தாலே போதும் ! பிரிவும் கோபமும் ஒருத்தர மறப்பதற்காக இல்ல, அவங்கள அதிகமாக நினைப்பதற்காகதான்.

Bench Talkies