அன்புக்காக ஏங்குறீங்களா?

நம்ம ஊர்ல பணக்காரங்க எவ்ளோ இருகாங்கலோ அதுக்கு சமமா பிச்சைக்காரர்களும் இருக்காங்க. பிச்சை எடுக்குறது சாதாரணமானதில்ல. அது அவமானத்தின் ஒரு உச்சகட்டம். கொஞ்சம் கற்பனை பண்ணுங்க. நினைச்சு கூட பார்க்க முடியலல்ல. ஆனா ஒரு சில பேர் தினமும் அவுங்களுக்கு அன்பானவாங்ககிட்ட “அன்பு” கேட்டு பிச்ச எடுக்கிறாங்க. பிச்சைகாரன் கிட்ட பிச்ச போட்ட, நீங்க நல்லா இருங்க சாமி னு நம்மள ஆசிர்வதிக்கிறாங்க. ஆனா நமக்கு புடிச்சவங்க கிட்ட அன்ப குடுத்தா, ஏன் இப்பிடி இம்சை பன்ற […]

Countinue Reading

பங்காளிகளா அடிச்சி தூக்கலாமா ? “பேட்ட” க்கு போட்டியா ?

சினிமா நிகழ்ச்சிகள்ல அதிகமா தல காட்டுலனாலும் நம்ம “தல″ன்னாலே எப்பவுமே தனி கெத்துதான்.அவர் ஒரு “ட்ரெண்ட் ஸெட்ட்ர்”னு ஒவ்வொரு விஷயத்துலயும் நிரூபிச்சிக்கிட்டே இருக்காரு.ஏன்னா விவேகம் படத்துல கஷ்டப்பட்டு தன்னோட உடம்ப கட்டுக்கோப்பா கொண்டு வந்து நடித்து சிறநத ஒரு வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து அடுத்த படம் யார் கூட்டணியில செய்யப்போராருன்னு ரசிகர்கள் எல்லாம் எதிர்பார்த்துகிட்டு இருந்த நிலமையில மீண்டும் சிவா அவர்கள் இயக்கத்துல பொங்கலுக்கு “விஸ்வாசம்” மூலமாக தெறிகக விடப்போறாரு. அதெல்லாம் சரி , இந்த டீசர் […]

163 total views, 11 views today

Countinue Reading
NO PLASTIC_RJ PRIYANKA

இனிமே தான் நமக்கு வரம்!

மனிதன் பிறக்கிறான், வளர்கிறான், பிறர் பேசும் அளவிற்கு வாழ்வில் உயர கடினமாய் உழைக்கிறான். சந்தோஷம் அடைய பல வழிகளை கண்டறிந்தாலும் அவனால் சாகா வரத்தை பெறுவதை மட்டும் கண்டறிய முடியவில்லை.ஆனால் மனிதனால் முடியாததை பிளாஸ்டிக்கினால் முடிந்ததை எண்ணி கவலையுற்றாலும் இறுதியில் மனிதனே வெற்றி அடைவான். இயற்கையான காற்று , ஆரோக்கியமான உணவு , வீட்டு திண்ணையில் வெட்டி பேச்சு , இணையம் இல்லாமல் இணைந்த நட்பு , காதல் , சந்தைக்கு சென்று துணிப்பை அல்லது கூடையில் […]

Countinue Reading
குழந்தையை எதிர்பார்த்து இருந்த கர்ப்பிணி கிடைத்ததோ எய்ட்ஸ்

குழந்தையை எதிர்பார்த்து இருந்த கர்ப்பிணி… கிடைத்ததோ எய்ட்ஸ்!

கனவுகள் ஒரு நாள் நிறைவேறும் என்ற நம்பிக்கை எல்லாருக்கும் உண்டு. வரும் காலம் வசந்த காலம் என்ற ஒரு கனவு, கருவில் இருக்கும் அனைத்து குழந்தைகளும் எதிர்பார்க்கும், தன் அம்மாவோடு இணைந்து ! அது போல் தான் விருதுநகர், சாத்தூர்-ல் ஒரு அம்மாவின் கனவும் கூட, வரவிருக்கும் குழந்தையை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தாள் , ஆனால் கிடைத்த பதிலோ அவளுக்கு HIV வைரஸ் தாக்கி உள்ளது என்று. அரசிற்கு அலட்சியம் ஒன்னும் புதிதல்ல , மனிதர்களுக்கும் கூட […]

Countinue Reading
Bench Talkies