காதல் ஒரு போராட்டம்

Struggle in love

ஒரு பொண்ணோட அன்பு கிடைக்கற வரைக்கும்,
பசங்க ரொம்ப போராடுவாங்க,
அந்த காதல் அந்த பொண்ணு ஏத்துக்கிட்டதும் ,
அதே காதலதக்க வச்சுக்க
பொண்ணுங்க போராட ஆரம்பிச்சுருவாங்க.